தமிழகத்தில் விவசாயிகள் பாதுகாப்புடன் உள்ளனர் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பதிவு : ஜூலை 29, 2018, 09:09 AM
விவசாய துறைக்கு 3 முறை மத்திய அரசு விருது கிடைத்தது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழக அரசு விவசாய துறை சிறப்பாக செயல்படுவதால் மத்திய அரசு 3 முறை விருது வழங்கி கவுரவித்ததாக குறிப்பிட்டார். மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா  நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் பொன்னையன், நடிகர் குண்டு கல்யாணம், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழகத்தில் விவசாயிகள் பாதுகாப்புடனும், வளமாகவும் இருப்பதாக குறிப்பிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1776 views

பிற செய்திகள்

பரவி வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அச்சம்

ராமநாதபுர மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

125 views

மர்ம காய்ச்சலுக்கு ஆறாம் வகுப்பு மாணவி பலி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கே.காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தனின் மகள் சவீதா அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

62 views

சென்னையில் பொருத்தப்பட்ட 1014 சிசிடிவி கேமிராக்கள்...

சென்னை பழைய பல்லாவரம் ரேடியல் சாலையில் ஆயிரத்து 14 சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தினை சென்னை காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

35 views

எம்.ஜி.ஆரின் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள்

எம்.ஜி.ஆரின் மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை கேட்ட ஆறுமுகசாமி ஆணையத்திற்கு அப்பலோ நிர்வாகம் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

95 views

புயல் நிவாரண தொகையை உடனே வழங்க கோரிக்கை

மேளமடித்தும், சங்கு ஊதியும் மீனவர்கள் நூதன போராட்டம்

20 views

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சிறப்பு பூஜை

ராமேஸ்வரத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி அக்னி தீர்த்தத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.