திமுக தலைவர் கருணாநிதி குணமடைந்து வருகிறார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
பதிவு : ஜூலை 28, 2018, 12:08 PM
மாற்றம் : ஜூலை 28, 2018, 12:45 PM
திமுக தலைவர் கருணாநிதிக்கு மருத்துவ உதவி கேட்டால், அரசு உதவ தயார் - முதலமைச்சர் பழனிசாமி
திமுக தலைவர் கருணாநிதி குணமைடந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உதவி கேட்டால் கருணாநிதிக்கு மருத்துவ உதவிகள் செய்ய தமிழக அரசு  தயாராக உள்ளதாகவும்  கூறினார். 


தொடர்புடைய செய்திகள்

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.

1667 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

3774 views

பிற செய்திகள்

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

504 views

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியேற்று விழாவில் அவிழ்ந்து விழுந்த கொடி

வத்தலக்குண்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியேற்று விழாவின் போது கொடி அவிழ்ந்து விழுந்ததால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

5454 views

காவிரி பாசன மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை

பவானி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தது போன்று காவிரி பாசன மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

56 views

திருப்பரங்குன்றம்,திருவாரூர் தொகுதி தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் - தினகரன்

திருப்பரங்குன்றம்,திருவாரூர் தொகுதி தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று அ.ம.மு.க. கட்சியின் துணை பொது செயலாளர் தினகரன் கூறினார்.

379 views

கேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு மாத சம்பளம் வழங்கப்படும்...

கேரள வெள்ள நிவாரணத்துக்கு அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் என முதலமைச்சர் பழனிச்சாமி அறிவிப்பு

543 views

தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு என்பது பொய் - அமைச்சர் காமராஜர்

ஊழல் எதுவும் நடக்கவில்லை என்றும் தூர்வாரும் பணிகள் சரிவர நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்

74 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.