திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
பதிவு : ஜூலை 28, 2018, 10:46 AM
மாற்றம் : ஜூலை 28, 2018, 12:50 PM
காவேரி மருத்துவமனைக்கு தமிழக ஆளுநர் வருகை - கருணாநிதி உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரிப்பு
காவேரி மருத்துவமனைக்கு தமிழக ஆளுநர் வருகை



காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க தலைவர் கருணாநிதியை பார்ப்பதற்காக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருகை.  உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்த பின், மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார்.


தொடர்புடைய செய்திகள்

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.

1782 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

3914 views

பிற செய்திகள்

ஆதரவாளர்களை அணி திரட்டுகிறாரா மு.க. அழகிரி? : செப். 5- ல் சென்னையில் அமைதி பேரணி

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவிடத்துக்கு செப்டம்பர் 5ந் தேதி அமைதி பேரணி நடத்த உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

854 views

காங்கிரஸ் பொருளாளராக அகமது படேல் நியமனம்

காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக சோனியாகாந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் நியமிக்கப்பட்டு உள்ளார்.

242 views

"வாக்குச்சாவடிக்குள் நுழைந்தால், விரல்கள் இரட்டை இலைக்கே போகும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

இரட்டை இலை சின்னம் மக்களின் மனதில் பதிந்துவிட்டது, அவர்களின் விரல்கள் இரட்டை இலை சின்னத்தை நோக்கியே போகும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

67 views

டோக்கன் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்து விட்டோம் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

திருப்பரங்குன்றம் தொகுதியில் மக்கள் விழிப்புடன் இருப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்

811 views

அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி மனு - விசாரணை செப்.13-க்கு ஒத்திவைப்பு

அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

112 views

"நீர் மேலாண்மையில் அரசு தோல்வி" - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

நீர் மேலாண்மை விவகாரத்தில் தமிழக அரசு மிகப் பெரிய தோல்வி அடைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.