தானும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் இணைந்துதான் செயல்படுகிறோம் - முதலமைச்சர் பழனிசாமி
பதிவு : ஜூலை 27, 2018, 11:33 AM
மாற்றம் : ஜூலை 27, 2018, 11:57 AM
தமிழகத்தில் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது - சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டி.
சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டி...

* தமிழகத்தில் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

* காவிரியிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் மாதாந்திர அடிப்படையில் முழுமையாக கிடைக்கும்.

* சமவெளி பகுதியில் அணை கட்டினால் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்துவிடும்.

* விவசாயிகளுக்கு தேவையான உரம் அரசிடம் கையிருப்பு உள்ளது.

* திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

* தானும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் இணைந்துதான் செயல்படுகிறோம்.

* பசுமை வழிச்சாலை திட்டத்திற்கான 95% பணிகள் நிறைவு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.தொடர்புடைய செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டம் : "மக்கள் கருத்தைக் கேட்காமல் மத்திய அரசு செயல்படாது" - பொன்.ராதாகிருஷ்ணன்

மக்களிடம் கருத்து கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தாது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

35 views

அரசுப் பள்ளிகளில் 4 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 10 லட்சம் குறைவு!

அரசு பள்ளிகளில், நான்கே ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் குறைந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

233 views

காவிரி விவகாரத்தில் எத்தகைய வழக்குகளையும் சந்திக்க தயார் - ஸ்டாலின்

தி.மு.க தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் நிறைவு

102 views

"தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர்" - தமிழிசை சௌந்தரராஜன்

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

149 views

பிற செய்திகள்

"எதிர்க்கட்சிகளின் சதித் திட்டங்களை முறியடிப்போம்" - எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சிகளின் சதித் திட்டங்களை முறியடித்து மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

2 views

காங்கிரசுடன் கமல் கூட்டணி அமைத்தால், வேறு கட்சி வெளியேறுமா..? கமல் பதில் சொல்ல வேண்டும் - தமிழிசை

2019ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் மோடியே பிரதமராவார் எனவும் காங்கிரசுடன் கமல் கூட்டணி அமைத்தால், வேறு கட்சி வெளியேறுமா என கமல் பதில் சொல்ல வேண்டும் எனவும் தமிழிசை தெரிவித்தார்.

24 views

உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ஹெச்.ராஜா...

காவல் மற்றும் நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் ஹெச்.ராஜா.

147 views

ஊழல் புகார் விவரங்களை அளிக்க பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வனஅதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமர் அலுவலகத்திடம் சில தகவல்களைக் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

28 views

ஸ்ரீரங்கம் கோயிலில் முதலமைச்சர் சாமி தரிசனம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

271 views

தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் சேதுசமுத்திர திட்டம் - துரைமுருகன்

தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

290 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.