பாகிஸ்தான் தேர்தல் : இம்ரான் கான் கட்சி தொடர்ந்து முன்னிலை...
பதிவு : ஜூலை 26, 2018, 07:27 AM
மாற்றம் : ஜூலை 26, 2018, 08:26 PM
பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், ஆட்சியை பிடிப்பதற்கான சூழல் நிலவுவதால் அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், வாக்குகளை எண்ணும் பணியில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதனால் இந்த தேர்தல் முடிவை ஏற்கப் போவதில்லை எனவும் ஆளும்கட்சியான 'பாகிஸ்தான் முஸ்லிம் லீக்' தலைவர் ஷெபாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார். இதனிடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டம் - எல்லையில் இனிப்புகள் வழங்கிய பாக். ராணுவம்

பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதியான அட்டாரியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

202 views

சுதந்திர தின கொண்டாட்டம் - எல்லையில் இனிப்புகள் வழங்கிய பாக். ராணுவம்

பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

217 views

"இம்ரான் கான் பாகிஸ்தான் ராணுவத்திற்கு சரியான பொம்மையாக இருப்பார்" - இம்ரான் முன்னாள் மனைவி அதிரடி

தேர்தல் நியாயமாக நடந்திருந்தால் இம்ரான் வெற்றி பெற்றிருக்க முடியாது என அவரின் முன்னாள் மனைவி ரேஹம் கான் கூறியுள்ளார்

1295 views

பாகிஸ்தான் தேர்தலில் புதிய திருப்பமாக பிரதமர் ஆகிறார் இம்ரான்கான்...

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமராகும் வாய்ப்புள்ள இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

2949 views

பிற செய்திகள்

பிரான்ஸில் குப்பைகளை சேகரிக்கும் காகங்கள்...

குப்பைகளை சேகரிக்கும் பணிகளில் காகங்கள் ஈடுபட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

42 views

எச்.ஐ.வி. பாதிப்பை கண்டறியும் கருவி

எச்.ஐ.வி., பாதிப்பை உடனடியாக கண்டறியும் சுய பரிசோதனைக் கருவியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

66 views

இலங்கையில் 500 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய சீன கப்பலின் பாகங்களை தேடும் பணி தீவிரம்

இலங்கை அருகே 500 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலை தேடும் பணியில் இலங்கை, சீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

704 views

இங்கிலாந்து நாடாளுமன்ற வளாக தடுப்பு வேலியின் மீது மோதிய கார்

இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தின் அருகே தடுப்பு வேலியில் கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

85 views

பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டம் - எல்லையில் இனிப்புகள் வழங்கிய பாக். ராணுவம்

பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதியான அட்டாரியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

202 views

உலக கோப்பை டாங்கோ நடனப் போட்டி - நடன அசைவுகளால் வசீகரித்த ஜோடிகள்

அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஐரிசில், உலக கோப்பை டாங்கோ நடன தொடருக்கான தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது

81 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.