ரஜினி, கமல், அரசியலில் சாதிப்பார்களா...? - தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு...
பதிவு : ஜூலை 24, 2018, 08:24 AM
தற்போதைய சூழலில் ரஜினி, கமல் இருவராலும் அரசியலில் சிறப்பாக செயல்பட முடியாது என தந்தி டி.வி. கருத்துக்கணிப்பில் பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய சூழலில் ரஜினி, கமல் இருவராலும் அரசியலில் சிறப்பாக செயல்பட முடியாது என தந்தி டி.வி. கருத்துக்கணிப்பில் பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர். சீரான இடைவெளியில், ஒவ்வொரு முக்கியமான காலகட்டத்திலும், மக்களின் மனநிலையை கருத்து கணிப்பின் மூலம் தந்தி டிவி பிரதிபலித்து வருகிறது. அதன்படி, அடுத்த ஆண்டு, நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய அரசியல் சூழல் குறித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் தந்தி டிவி பிரமாண்ட கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. இதன் முடிவுகள் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியாகி வருகிறது. அதில், தற்போதைய சூழலில் யாராலும் சிறப்பாக செயல்பட முடியும் என்ற கேள்விக்கு கமல் என 15 சதவீத மக்களும், ரஜினி என  16 சதவீத மக்களும், இருவராலும் முடியாது என 69 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4804 views

பிற செய்திகள்

"மத்திய சென்னையில் வெற்றி பெறுவேன்" - பா.ம.க வேட்பாளர் சாம்பால் உறுதி

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி அதிமுக செயல் வீர‌ர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

6 views

அதிமுக கூட்டணியில் சமக? - நாளை முடிவு என சரத்குமார் தகவல்

துணை முதல்வர் ஒ. பன்னீர் செல்வம் சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமாரை திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.

85 views

தாங்கள் வெற்றிபெறும் தொகுதிகளில் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை அகற்றப்படும் - கமல்ஹாசன்

கோவை கொடிசியா மைதானத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது.

29 views

ஏழை தொண்டனுக்கும் அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரும் - அமைச்சர் மணிகண்டன்

பரமக்குடி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சதன் பிரபாகரன் அறிமுகக் கூட்டம் பரமக்குடியில் நடைபெற்றது.

28 views

வாக்கு சேகரிப்பில் தாண்டியா நடனம் ஆடிய அமைச்சர்

மதுரை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் ராஜ் சத்யனுக்கு தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு திரட்டினார்.

56 views

"திறமையான பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களியுங்கள்" - முதலமைச்சர் பழனிசாமி

திருவள்ளூர் மாவட்டம் தாமரை பாக்கத்தில் ,பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாடு பாதுகாப்பாக இருக்க திறமையான பிரதமரை உருவாக்க, அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.