பிரதமர் மோடியை கட்டி தழுவிய ராகுல்
பதிவு : ஜூலை 20, 2018, 02:36 PM
மாற்றம் : ஜூலை 20, 2018, 05:38 PM
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கட்டி தழுவி வாழ்த்து பெற்றார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசி முடித்த பின் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கட்டி தழுவி வாழ்த்து பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

"என் கண்களை பார்த்து பேச பிரதமர் மறுக்கிறார்" - ராகுல் காந்தி

இன்று மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ராகுல் காந்தி பேச்சு

836 views

நாடாளுமன்ற வளாகம் அருகே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டம்

விவசாயிகள் பிரச்சனை, நம்பிக்கையில்லா தீர்மானம், எஸ்.சி. எஸ்.டி சட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்

40 views

பிற செய்திகள்

புதிய தலைமைச் செயலக புதிய நீதிபதியை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

புதிய தலைமைச் செயலக புதிய நீதிபதியை நியமிப்பது தொடர்பாக 27 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 views

சமூக வலைதளத்தில் அவதூறு பதிவு : ஹெச்.ராஜா மீது வழக்குபதிவு

சமூக வலைதளத்தில் அவதூறாகப் பதிவிட்டதாக கூறி பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

167 views

தாமிரபரணி மஹா புஷ்கரத்திற்கு எந்த தடையும் விதிக்கவில்லை - மாவட்ட ஆட்சியர்

தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் திருவிழா நடத்த எந்தவித தடையும் விதிக்கவில்லை என நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ் தெரிவித்துள்ளார்.

8 views

அயனாவரம் சிறுமி வழக்கு : சிபிஐ விசாரிக்கக் கோரி குற்றம்சாட்டப்பட்டவர்கள் மனு...

அயனாவரத்தில் மாற்றுத் திறனாளி சிறுமி பலாத்காரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி, அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

54 views

வங்கக்கடலில் புயல் சின்னம் : தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக நாகை, கடலுார் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

178 views

தெலங்கானா இளைஞர் ஆணவக்கொலை : மாருதி ராவை கொலை செய்ய தூண்டிய மகளின் வீடியோ

திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தான், தெலங்கானா இளைஞர் பிரனாயி கொலை செய்யப்பட முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

3920 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.