இரட்டை விருந்துக்கு கீர்த்தி சுரேஷ் தயார்
பதிவு : ஜூலை 18, 2018, 11:03 AM
இரட்டை விருந்து படைக்க, நடிகை கீர்த்தி சுரேஷ் தயாராகி வருகிறார்.
இரட்டை விருந்து படைக்க, நடிகை கீர்த்தி சுரேஷ் தயாராகி வருகிறார். விஷால் நடிப்பில், 2005-ம் ஆண்டு வெளியான படம், 'சண்டக்கோழி'. இந்த படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 
இந்த படத்தின் இரண்டாம் பாகம், தற்போது தயாராகி வருகிறது. விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஆயுத பூஜை தினமான,  அக்டோபர் 18ம் தேதி, படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். படம் திரைக்கு வரும் முதல் நாளான அக்டோபர் 17-ம்தேதி, கீர்த்தி சுரேசுக்கு பிறந்தநாள். எனவே, இந்த ஆண்டு பிறந்த நாளில் கீர்த்தி சுரேசுக்கு இரட்டை விருந்து  காத்திருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

இந்தி படத்தில் கீர்த்திக்கு இரட்டை வேடம்

முதல் இந்தி படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ், இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

75 views

ரஜினி படம், பாலிவுட் வாய்ப்பில் கீர்த்தி சுரேஷ்

தென்னிந்தியா பிரபல நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், விரைவில் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

585 views

விஜய் - அட்லீ அடுத்த படம் : 2வது நாயகி சமந்தாவா, கீர்த்தி சுரேஷா?

விஜய் - அட்லீ கூட்டணியின் அடுத்த படத்தில், நடிகை நயன்தாராவோடு, 2வது கதாநாயகி யார் என்ற எதிர்பார்ப்பு குறித்து தற்போது பார்க்கலாம்...

759 views

மீண்டும் வருகிறார் கோபிகா

கனா கண்டேன், பொன்னியின் செல்வன், தொட்டி ஜெயா, வீராப்பு, வெள்ளித்திரை ஆகிய படங்களில் நடித்துள்ள கோபிகா, மீண்டும் நடிக்கவருகிறார்.

2098 views

வில்லியாக நடித்து அசத்திய நடிகைகள்

கொடூர வில்லியாக நடித்து முத்திரை பதித்த நடிகைகளின் திரையுலக பயணத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

705 views

பிற செய்திகள்

காலத்தால் அழிக்க முடியாத புகழுக்கு சொந்தக்காரர் சிவந்தி ஆதித்தனார் - வைகோ

தினத்தந்தியை ஆசிய அளவில் கொண்டு சென்று வெளிநாடுகளில் பதிப்பை தொடங்கி, தந்தை ஆதித்தனார் கனவை நனவாக்கியவர் சிவந்தி ஆதித்தனார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டினார்.

22 views

12 ஆம் வகுப்பு மாணவர்கள் அதிகமானோர் தகவல் மையத்தை தொடர்பு கொண்டனர் - உளவியல் ஆலோசகர் சல்மா

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதின் எதிரொலி, கல்வித்துறை தகவல் மையத்தை அதிக அளவில் மாணவர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று வருகின்றனர்.

17 views

தேர்தல் நேரத்தில் வருமான வரி சோதனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் மிகையாக பரப்புகின்றனர் - ஜி.கே.வாசன்

தேர்தல் நேரத்தில் வருமான வரி சோதனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் மிகையாக பரப்புகின்றனர் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

13 views

சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் உயர்கல்வி செலவை ஏற்குமா தமிழக அரசு?

பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு அந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

38 views

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு : ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 91.30%

இன்று வெளியான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் ஒட்டு மொத்தமாக 91 புள்ளி மூன்று பூஜ்ஜியம் சதவீத மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

119 views

ஹர்திக் படேலை கன்னத்தில் அறைந்த நபர்...

குஜராத்தில் படேல் இன மக்களின் உரிமைக்காக போராட்டம் நடத்திய ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சி சார்பில் சுரேந்திரநகர் பகுதியில் இன்று பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.

183 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.