இந்தியாவில் 92% மக்களிடம் ஆதார் உள்ளது, 35 லட்சம் பேர் மட்டுமே ஆதார் இல்லாமல் இருக்கின்றனர்
பதிவு : ஜூலை 17, 2018, 08:45 AM
இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடி குழந்தைகள் பிறப்பதாகவும், 92 சதவீத இந்தியர்கள் ஆதார் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவின் மக்கள் தொகையில், குறைந்தபட்சம் 92 சதவித மக்களிடம் ஆதார் சென்றடைந்து விட்டதாக ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி,  இந்தியாவில் 121.08 கோடி மக்கள் இருந்தனர். ஆனால் ஜூலை 15 வரை இந்தியாவில்,  121.75 கோடி மக்கள் ஆதார் எண் பெற்றிருக்கின்றனர் என்றும் 12 கோடி குழந்தைகளுக்கு ஆதார் இல்லை என்றும் அந்த அமைப்பு  தெரிவித்துள்ளது..   ஏறக்குறைய 35 லட்சம் பேர் மட்டுமே ஆதார் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த ஆதார் எண்ணிகையை வைத்து,  தற்போதைய நிலையில், இந்தியாவின் மக்கள் தொகை 133.5 கோடியாக இருக்கும் என்று ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

281 views

பிற செய்திகள்

ராஜீவ் காந்தியை கொன்றது தாம் அல்ல - மத்திய உள்துறை அமைச்சருக்கு சாந்தன் கடிதம்

ராஜீவ் காந்தியை கொன்றது தாம் அல்ல என்றும் ராஜீவ் கொலையை தாம் ஆதரிக்கவும் இல்லை என்றும் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

87 views

திருவிழா போல காட்சி தரும் காரமடை சந்தை...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை சந்தை பற்றி ஒரு செய்திதொகுப்பு.

77 views

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது எம்.எல்.ஏ சண்முகநாதன் புகார்

முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்வதாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

1589 views

படித்த இளைஞர்கள் கிராமம் நோக்கி நகர வேண்டும் - கமல்ஹாசன்

"கிராம சபை கூட்டங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும்" - கமல்ஹாசன்

123 views

செய்தியாளர்களை தரக்குறைவாக பேசிய நடிகை வனிதா...

சென்னையில் சொத்து பிரச்சினை தொடர்பாக நடிகை வனிதா​விடம் போலீசார் விசாரணை நடத்த வந்ததை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அவர் தரக்குறைவாக பேசியதால் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

1539 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.