இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையன் கைது
பதிவு : ஜூலை 16, 2018, 07:29 AM
இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையன் கைது. கைதான கொள்ளையன் மீது 32 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தமிழகம் முழுவதும் பல்வேறு நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட ராஜன் என்பவர், தனது மனைவி மட்டும் நண்பருடன், இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற போது, க்யூ பிரிவு போலீசாரால்  கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ராஜன் மீது, சங்கிலி பறிப்பு, வழிப்பறி என மொத்தமாக  32 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

441 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

1703 views

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.

2989 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

5180 views

பிற செய்திகள்

சென்னையில் ஒடிசா பவன் திறப்பு

சென்னையில் ஒடிசா பவன் திறப்பு - ஒடிசா முதலமைச்சர் திறந்து வைத்தார்

137 views

"பன்னீர்செல்வம் முதல்வராக சசிகலா தான் காரணம்" - டி டி வி தினகரன்

"சசிகலா நினைத்திருந்தால் அவரே முதல்வராக ஆகி இருக்கலாம்" -டி டி வி தினகரன்

42 views

"தந்தையின் போர்வையில் திமுகவின் தலைவரானவர் ஸ்டாலின்" - முதலமைச்சர் பழனிசாமி

திமுக ஒரு கட்சியே அல்ல என கூறிய அவர், அது ஒரு கம்பெனி என்றார்.

12 views

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எங்கிருந்தார்..? தினகரனுக்கு, ஓ. பன்னீர் செல்வம் கேள்வி

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, டி.டிவி. தினகரன் எங்கிருந்தார் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.

14 views

"புதுக்கோட்டையில் போட்டியிட தயாரா..?" டி.டி.வி. தினகரனுக்கு, விஜயபாஸ்கர் சவால்

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு துணிவிருந்தால், புதுக்கோட்டை தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிட தயாரா? என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சவால் விடுத்துள்ளார்.

14 views

போயஸ் கார்டனில் சிசிடிவி பதிவு காட்சிகள் அழிப்பு என்பது பொய் தகவல் - ராஜா செந்தூர்பாண்டியன்

அதிமுக முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் வெளியிட்ட குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.