இணைய தள நடுநிலை தன்மை என்றால் என்ன?
பதிவு : ஜூலை 12, 2018, 01:33 PM
இணைய தள நடுநிலைத் தன்மை தொடர்பான டிராய் பரிந்துரைகளை ஏற்றது தொலைத்தொடர்பு ஆணையம்
"இணைய தள நடுநிலை தன்மை"

இணைய தள நடுநிலைத் தன்மை தொடர்பான மத்திய தகவல் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய தொலைத்தொடர்பு ஆணையம் ஏற்றுக்கொண்டது. இதுதொடர்பாக கூடுதல் விவரங்களைத் தருகிறார் எமது சிறப்புச் செய்தியாளர் சலீ்ம்.


தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

310 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1108 views

பிற செய்திகள்

வீடு புகுந்து போலீசார் கடத்தல் - தீவிரவாதிகள் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று போலீசாரின் உடல்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

6 views

2019 ஜனவரி 14 - மார்ச் 4ம் தேதிகளில் கும்பமேளா : அதிக நிதி ஒதுக்கீடு

அலகாபாத்தில் அடுத்தாண்டு கும்பமேளா நடைபெறும் தேதியை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

6 views

தேசிய அளவிலான பாலியல் குற்றவாளிகள் பதிவேடு வெளியீடு

பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்றவர்களின் விவரங்கள் அடங்கிய தேசிய அளவிலான பதிவேட்டை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

53 views

"ராஜீவ் காந்தியை நான் கொலை செய்யவில்லை" - ராஜ்நாத் சிங்குக்கு சாந்தன் கடிதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாம் கொலை செய்யவில்லை என்று 27ஆண்டுகளாக சிறையில் வாடும் கைதிகளில் ஒருவரான சாந்தன் தெரிவித்துள்ளார்.

287 views

மதங்கள் கடந்து திருமலையில் நாதஸ்வர வித்துவான்களாக சேவையாற்றும் இஸ்லாமிய சகோதாரர்கள்

திருமலை ஏழுமலையான் கோயிலில், இஸ்லாமிய சகோதரர்கள் 24 ஆண்டுகளாக ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களாக கலை சேவையாற்றி வருகின்றனர்.

483 views

ஏழுமலையான் கோயில் - விமர்சையாக நடைபெற்ற சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வைபவம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வைபவம் விமர்சையாக நடைபெற்றது.

50 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.