பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
788 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3342 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6062 viewsபிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சல், ஓலா கால்டாக்ஸி நிறுவனத்தில் 650 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
0 viewsஎம்.ஜி.ஆரின் குணங்கள் தமக்கு உண்டு என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்
3 viewsவருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியே வெல்லும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
9 viewsகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
10 viewsகூட்டணியை அறிவிக்க முடியாமல் திமுக தவித்து வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
24 viewsநாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.
19 views