இந்தியாவில் எளிமையாக தொழில் செய்ய ஏற்ற மாநிலங்களின் பட்டியல் வெளியீடு
பதிவு : ஜூலை 10, 2018, 09:20 PM
இந்த பட்டியலில், தமிழகத்திற்கு 15- வது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில், தமிழகம் 18 -வது இடத்திலும் அதற்கு முந்தைய ஆண்டு 12- வது இடத்திலும் இருந்தது.
இந்தியாவில் எளிமையாக தொழில் செய்ய ஏற்ற மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் துவங்க ஏற்ற நாடுகள் பட்டியலை உலக வங்கி வெளியிடுவதை போல, இந்தியாவில் தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியலை   மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிடுகிறது. 

 
இதன்படி, ஆந்திரா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதல் இடத்தில் இருக்கிறது. 2- வது இடத்தில் தெலங்கானாவும், மூன்றாவது இடத்தில் ஹரியானாவும் உள்ளன. இந்த பட்டியலில், தமிழகத்திற்கு 15- வது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில், தமிழகம் 18 -வது இடத்திலும் அதற்கு முந்தைய ஆண்டு 12- வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

"பார்மலின் சேர்க்கப்பட்ட மீன்களை விற்றால் கடும் நடவடிக்கை" - அமைச்சர் ஜெயக்குமார்

"தமிழகத்தில் பார்மலின் 100% பயன்படுத்தப்படுவதில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

180 views

காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது

சென்னையில் காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

779 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

1664 views

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

7819 views

பிற செய்திகள்

ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த நபர்..!

நவிமும்பை அடுத்த பன்வெல் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது, தடுமாறி கீழே விழுந்த இளைஞரைக் காப்பாற்றிய ரயில்வே காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது

134 views

பாமக மட்டுமே மதுக்கடைகளை மூடும் - அன்புமணி ராமதாஸ்

"எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடாது"

69 views

பாஜக பக்கம் தாவுகிறாரா டி.ராஜேந்தர்..?

அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் அவற்றின் நோக்கத்தில் இருந்தும், லட்சியங்களில் இருந்தும் விலகிச்செல்வதாக டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு

416 views

கல்வி, மருத்துவத்தை இலவசமாக்க வேண்டும் - வைரமுத்து

கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக்கினால் தான், இந்தியா, வல்லரசு நாடாக மாற முடியும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

79 views

வங்கக் கடலில் 60 கி.மீ வேகத்துடன் காற்று வீசும்

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

62 views

செல்போன்களை கொள்ளையடிக்கும் 'லிப்ட் கொள்ளையர்கள்'..!

சென்னையில் செல்போன்களை கொள்ளையடிக்கும் லிப்ட் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

1606 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.