பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
551 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3272 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6001 viewsஉடுமலை அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.
136 viewsஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சவலாப்பேரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
69 viewsதமிழகத்தில் இன்று பா.ஜ.கவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
81 viewsசிலை கடத்தல் வழக்கில் கைதான இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து அறநிலையத்துறை ஆணையர், நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28 viewsதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் இறுதி சடங்கில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவுள்ளார்.
317 viewsசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
42 views