சிறிது காற்று வீசினாலே கடலுக்கு செல்ல தடை - வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை
பதிவு : ஜூலை 10, 2018, 06:30 PM
சிறிது காற்று வீசினாலே கடலுக்கு செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை தெரிவிப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சிறிது காற்று வீசினாலே கடலுக்கு செல்ல தடை - மீனவர்கள் வேதனை

மன்னர் வளைகுடா கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்ட்டது. இதனால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. முன்பு, 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும் கடலுக்கு சென்று வந்த நிலையில், ஓகி புயலுக்கு பின், சிறிது காற்று வீசினாலே கடலுக்கு செல்லக் கூடாது என கூறுவதால்,  தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாத சூழல் - தமிழக மீனவர்கள் வேதனை

இந்திய கடல் பகுதியில் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக ஆந்திர சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

67 views

கச்சத்தீவு அருகே, சிறைபிடிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்கள், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட, தமிழக மீனவர்கள் 12 பேர் மீது திருத்தப்பட்ட சட்டத்தின்கீழ் அந்நாடு நடவடிக்கை எடுத்தால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

87 views

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளதால் மீனவர்கள் அதிர்ச்சி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைபிடிக்கப்பட்டு இலங்கை வசம் இருக்கும் தமிழக மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளதால், மீனவர்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.

74 views

ஈரானில் தமிழக மீனவர்கள் 21 பேர் தவிப்பு : "தமிழக மீனவர்களை மீட்க உதவுங்கள்" - பிரதமர் மோடிக்கு, எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

ஈரானில் தமிழக மீனவர்கள் 21 பேர் தவிப்பு : "தமிழக மீனவர்களை மீட்க உதவுங்கள்" - பிரதமர் மோடிக்கு, எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

62 views

கடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்

கடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்

135 views

பிற செய்திகள்

மகனை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரிய மனு

கருணைக் கொலைக்கு அனுமதி கோரியிருந்த சிறுவன் பாவேந்தனுக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்ய உள்ளனர்.

43 views

சினிமா பாணியில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள்..!

புதுச்சேரியில் இருந்து மதுரைக்கு நூதன முறையில் மதுபாட்டில்களை கடத்தி செல்ல முயன்ற கார் ஓட்டுனரை மதுவிலக்கு போலீசார் கைது செய்துள்ளனர்.

92 views

2019 ஜனவரி 14 - மார்ச் 4ம் தேதிகளில் கும்பமேளா : அதிக நிதி ஒதுக்கீடு

அலகாபாத்தில் அடுத்தாண்டு கும்பமேளா நடைபெறும் தேதியை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

4 views

2019ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் தயாரிப்பு பணிகள் தீவிரம்

அச்சகத் தொழிலுக்கு பெயர் பெற்ற சிவகாசியில் 2019ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

40 views

சாதிகளை மறக்கும் நேரம் வந்துவிட்டது, சாதி பற்றி பேசும் நேரம் இதுவல்ல - கமல்ஹாசன்

முழு தயாரிப்புடன் தான் தேர்தலை எதிர்க்கொள்ள முடியும் என்றும், தற்போது இவர்கள் நடத்தும் தேர்தலை வேடிக்கை தான் பார்க்க முடியும் என்றும் மக்கள் நீ​தி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

9 views

ஒரு வாரத்திற்குள் வழக்கு தொடராவிட்டால், தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன் - ஸ்டாலின்

மின் துறை அமைச்சர் தங்கமணி, ஒரு வாரத்தில் தன் மீது வழக்குப் போடவில்லை என்றால், அவர் மீது வழக்கு தொடரப்போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.