ஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே - துரைமுருகன் சுவாரஸ்ய பேச்சு
பதிவு : ஜூன் 27, 2018, 06:59 PM
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என, எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின் போது இந்த சுவாரஸ்யம்
நிகழ்ந்தது. 

2001-2006ம் ஆண்டு இந்த அவையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பேசியபோது, துரைமுருகன் நடிப்பு துறைக்கு சென்றிருந்தால் உலக நடிகர் நமக்கு கிடைத்திருப்பார் என குறிப்பிட்டதை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நினைவு கூர்ந்தார். இதற்கு பதில் அளித்த துரைமுருகன்,  அப்படி ஒரு வேளை நான் நடிகர் ஆகி இருந்தால், ஜெயலலிதாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கும் என்றார்.  

சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்த சுவாரசியமான விவாதத்தை, உறுப்பினர்கள் வெகுவாக ரசித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1638 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5951 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6713 views

பிற செய்திகள்

ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் - நடிகர் எஸ்.வி.சேகர்

ரஜினி கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்துவிட்டதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

52 views

சந்திரயான்- 2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குவியும் பாராட்டு

இந்தியாவின் சாதனை திட்டமான சந்திரயான்-2 விண்கலம், இன்று பிற்பகல் 2 மணி 43 நிமிடங்களில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

31 views

வேலூரில் முகவரி இல்லை, சொத்துக்கள் உள்ளன - கதிர் ஆனந்த் பேச்சுக்கு ஏ.சி.சண்முகம் பதில்

முகவரி இல்லை என்றாலும், வேலூரில் தமக்கு சொத்துகள் இருப்பதாக, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

50 views

"ஒருபோதும் நெக்​ஸ்ட் தேர்வை அனுமதிக்கமாட்டோம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் 50 கோடி ரூபாய் மதிப்பில் விபத்துக்கால மறுவாழ்வு மையம் தொடங்கப்பட உள்ளது என்றும், ஒருபோதும் மருத்துவத் துறையில் நெக்ஸ்ட் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

13 views

ஸ்டாலினை சந்தித்த குத்துச்சண்டை வீராங்கனை ஷீபா பிரின்சி

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற, தமிழக வீராங்கனை ஷீபா பிரின்சி, சென்னை அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

20 views

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு ? - வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தற்போதைய சொத்து மதிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வருமான வரிதுறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.