ஆர்.எஸ்.எஸ் விழாவில் பிரணாப் முகர்ஜி உரை
பதிவு : ஜூன் 07, 2018, 10:21 PM
மாற்றம் : ஜூன் 07, 2018, 10:27 PM
நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்று உரை
நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்பு. தேசியவாதம், தேச பக்தி குறித்து பேச வந்ததாக பிரணாப் விளக்கம்.

விழாவில் பேசிய பிரணாப்

பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம்; சகிப்புத்தன்மையே முக்கிய கொள்கை.

சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பது தேசியவாதத்தை சீர்குலைப்பதாக உள்ளது.

மதம் மூலம் இந்தியாவின் அடையாளத்தை தீர்மானிக்க முடியாது.

நாட்டின் சமூக பொருளாதார மாற்றத்திற்கு அரசியலமைப்பு சட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது என கூறினார்

தொடர்புடைய செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சீருடை ஊர்வலம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 94 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஒசூரில் சீரூடை அணிந்த தொண்டர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

2767 views

கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சி - பினராயி விஜயன் குற்றச்சாட்டு

சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தி, கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

814 views

"மூதாதையர் காப்பாற்றிய கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்" - பிரணாப் முகர்ஜி

காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் உள்ள ஸ்ரீ சங்கரா பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார்.

90 views

"வெறுப்பு மூலம் இந்தியாவை ஆர்.எ​​ஸ்.எ​ஸ் பிரிக்கிறது" - காங்கிர​​ஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் தாக்கு

இந்தியாவை ஆர்.எ​​ஸ்.எ​ஸ். அமைப்பு பிரித்து வருவதாக காங்கிர​ஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

201 views

பிற செய்திகள்

பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு - வரும் 24- ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று காலையும், மாலையும் டிப்ளமோ தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது .

2 views

ஆசியான் - இந்தியா உச்சி மாநாடு : பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். 2 நாள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றுள்ளார்.

13 views

மீனவர்களுக்கு உதவும் செல்போன் செயலி... அமைச்சர் ஜெயக்குமார் அறிமுகப்படுத்தினார்...

புயல், மழை உள்ளிட்ட காலங்களில் மீனவர்களுக்கு உதவும், செல்போன் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

22 views

பல கேள்விகளை எழுப்பி வருகிற 30 ஆம் தேதி பதில் அளிக்க காவல்துறை டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

எந்தெந்த அரசியல் கட்சிகள் குற்றப்பின்னணி கொண்டவர்களை நிர்வாகிகளாக நியமித்துள்ளன என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி வருகிற 30 ஆம் தேதி பதில் அளிக்க, காவல்துறை டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 views

இரவு முழுவதும் பணியில் இருக்க வேண்டும் : அரசு அதிகாரிகளுக்கு அமைச்சர் சம்பத் உத்தரவு

அரசு அதிகாரிகள் மாலை வரை ஓய்வெடுத்துவிட்டு இரவு முழுவதும் பணியில் இருக்க வேண்டும் என தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் உத்தரவிட்டுள்ளார்.

57 views

கஜா புயல் - 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

246 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.