மே 07, 2021, 06:49 PM

புதுச்சேரி முதல்வராக பதவியேற்ற ரங்கசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்று கொண்ட என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

9 views

மே 07, 2021, 04:53 PM

ஆம்புலன்ஸ் வராததால் இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட கொரோனா நோயாளி

கேரள மாநிலத்தில், இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட கொரோனா நோயாளி தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

21 views

மே 07, 2021, 04:49 PM

புதுச்சேரியில் புதிதாக 1,746 பேருக்கு தொற்று

புதுச்சேரியில் இன்று புதிதாக 1,746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

8 views

மே 07, 2021, 04:46 PM

கொரோனா நிலவரம் குறித்து எம்.பி.,க்களுடன் சோனியா ஆலோசனை

நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் உடன் அக் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தி உள்ளார்.

12 views

மே 07, 2021, 04:34 PM

4-வது முறையாக புதுச்சேரி முதல்வரானார் ரங்கசாமி

புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி 4-வது முறையாக பதவி ஏற்றார். புதுச்சேரி துணை ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

29 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.