ஜூலை 12, 2020, 11:05 AM

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 117 பேருக்கு கொரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோழிவிளை இலங்கை அகதி முகாமில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

36 views

ஜூலை 12, 2020, 11:02 AM

பிரசவத்திற்கு இலவசமாக சென்ற ஆட்டோ - ஆட்டோவுக்கு அபராதம் விதித்த போலீசார்

பிரசவத்திற்காக கர்ப்பிணியை அழைத்து சென்ற ஆட்டோவுக்கு, போலீசார் விதித்த 500 ரூபாய் அபராத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் ரத்து செய்தார்.

285 views

ஜூலை 12, 2020, 10:34 AM

முதல்முறையாக முக கவசம் அணிந்தார் அமெ. அதிபர் டிரம்ப்

அமெரிக்கா அதிபர் டிரம்ப், முதல்முறையாக பொதுவெளியில் முககவசம் அணிந்து வந்தார்.

57 views

ஜூலை 12, 2020, 10:31 AM

என்ஜினீயரிங் படிப்பு ஆன்லைன் கலந்தாய்வு - 15 ஆம் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்பு ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அனைத்து பணிகளும் தயார்நிலையில் உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

63 views

ஜூலை 12, 2020, 08:04 AM

சிபிஐ அதிகாரிகளுடன் சிபிசிஐடி அதிகாரிகள் மீண்டும் சந்திப்பு

நெல்லை வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகளை சிபிசிஐடி டிஎஸ்.பி அணில்குமார் சந்தித்து மேலும் சில ஆவணங்கள், மற்றும் லத்தி உள்ளிட்ட ஆதாரங்களை சமர்பித்தார்.

68 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.