2 குழந்தைகளுக்கு திருமணம்... ஊரே கொண்டாடிய விழா... வைரலாகும் வீடியோ

x

#karnataka | #viralvideos

2 குழந்தைகளுக்கு திருமணம்... ஊரே கொண்டாடிய விழா... வைரலாகும் வீடியோ

கர்நாடகாவில் மழை வேண்டி சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு ஒரு சமூகத்தினர் திருமண செய்து வைத்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. துமக்கூர் மாவட்டம் குல்லேகட்டா கிராமத்தில் மழை இல்லாமல் வறட்சி நிலவி வருகிறது. இதனால் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு திருமணம் செய்யும் வினோத நிகழ்வு அங்குள்ள துர்காஅம்மா கோவில் முன் நடந்தது. இந்த திருமண விழாவால் கிராமம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.


Next Story

மேலும் செய்திகள்