திடீரென தீப்பிடித்த ஓடும் ரயில்...பயத்தில் உறைந்த பயணிகள் - அதிர்ச்சி காட்சிகள்

திடீரென தீப்பிடித்த ஓடும் ரயில்...பயத்தில் உறைந்த பயணிகள் - அதிர்ச்சி காட்சிகள்

மத்திய பிரதேசத்தில் ஓடும் ரயிலின் என்ஜினிக்கு அடியில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தூரில் இருந்து ரத்லம் நோக்கி சென்ற ரயிலில் இருந்து திடீரென புகை வந்தது. இதனை பார்த்த லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தி, ரயிலின் அடிப்பகுதியை சோதனையிட்டார். அப்போது என்ஜினுக்கு அடியில் தீ பிடித்தது தெரியவந்தது. இதனையடுத்து, பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com