#JUSTIN || கிரிக்கெட் விளையாடும் போது பள்ளி மாணவி உயிரிழப்பு

#JUSTIN || கிரிக்கெட் விளையாடும் போது பள்ளி மாணவி உயிரிழப்பு

கிரிக்கெட் விளையாடும் போது மாணவி உயிரிழப்பு. கேரளாவில் கிரிக்கெட் விளையாடும் போது பந்து தலையில் விழுந்து காயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

X

Thanthi TV
www.thanthitv.com