பஸ்ஸை நிறுத்தி நடுரோட்டில் எகிறி எகிறி அடித்துக்கொண்டு ஊழியர்கள் - பயணிகள் இருந்தும்..

x

பஸ்ஸை நிறுத்தி நடுரோட்டில் எகிறி எகிறி அடித்துக்கொண்டு ஊழியர்கள் - பயணிகள் இருந்தும்..

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவூரில், தனியார் பேருந்து ஊழியர்களிடையே, நேரம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாகி இரு பேருந்துகளின் ஊழியர்களும் ஓருவரை ஓருவர் தாக்கிக் கொண்டனர். பேருந்துகளில் பயணிகள் இருந்த போதும் நடுரோட்டில் ஊழியர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து,பயணிகளை இறக்கிவிட்டு, இரண்டு பேருந்துகளையும் மாவூர் போலீசார் பறிமுதல் செய்தது, மோதலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்