இடுக்கியில் மிக அதிகமாக 360 மி.மீ மழை பதிவு

கேரளாவில் கடந்த 5 நாட்களில் இடுக்கி மாவட்டத்தில் மிக அதிகமாக மழை பெய்துள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
x

கேரளாவில் கடந்த 5 நாட்களில் இடுக்கி மாவட்டத்தில் மிக அதிகமாக மழை பெய்துள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இடுக்கியில் 360 மி.மீ மழை பெய்துள்ளதாகவும் மிகக் குறைந்த அளவாக திருவனந்தபுரத்தில் 115மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கேரளாவின்அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட அதிகமாக மழை பெய்த நிலையில், காசர்கோடு மாவட்டத்தில் மட்டும் 2 சதவீதத்திற்கும் குறைவான மழை பதிவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்