இலவசத் திட்ட அறிவிப்பு - உச்சநீதிமன்றம் யோசனை

இலவசத் திட்ட அறிவிப்பு விவகாரத்தை தேர்தல் ஆணையமும், மத்திய நிதி ஆணையமும் விவாதித்து அறிக்கை அளிக்கலாம்: உச்சநீதிமன்றம் யோசனை...
x

இலவசத் திட்ட அறிவிப்பு விவகாரத்தை தேர்தல் ஆணையமும், மத்திய நிதி ஆணையமும் விவாதித்து அறிக்கை அளிக்கலாம்: உச்சநீதிமன்றம் யோசனை

  • இலவச திட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையம் செயல்படாத காரணத்தினால் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டி உள்ளது: உச்சநீதிமன்றம்

  • இலவசத் திட்டங்கள் வாக்காளர்களின் மனதை மாற்றுகிறது. இலவசத் திட்டங்களால் பொருளாதாரம் பேரழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும்: மத்திய அரசு

  • இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே ஆராய்ந்து, தீர்ப்பு கூறியுள்ளது: தேர்தல் ஆணையம் தரப்பு வாதம்...


  • இலவசத் திட்ட அறிவிப்பு விவகாரத்தில் அடித்தட்டு மக்களின் நலன்கள் அடங்கியுள்ளன: உச்சநீதிமன்றம்....

  • ஒரேமாதிரியான தேர்தல் அறிக்கையை வெளியிட மாதிரி தேர்தல்அறிக்கை திட்டத்தை தேர்தல் ஆணையம் பரிசீலக்கலாம்: மனுதாரர் தரப்பு

  • கடந்த சில ஆண்டுகளாக மாதிரி தேர்தல் அறிக்கையை பார்த்துவிட்டோம். அனைத்தும் வெற்று வாக்குறுதிகள் தான்: உச்சநீதிமன்றம்

  • இலவச திட்ட அறிவிப்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற வேண்டும் மத்திய நிதி ஆணையமும் பரிந்துரைகளை வழங்க வேண்டும்: மூத்த வழக்குரைஞர் கபில் சிபல்...


  • இந்த விவகாரத்தை நாடாளமன்றம் விவாதிக்கும் என நினைக்கிறீர்களா? தலைமை நீதிபதி...

  • இலவசத் திட்ட அறிவிப்புகள் ஆனால் ஒவ்வொரு கட்சிக்கும் பலன்கள் கிடைத்து வருகின்றன, இந்தியாவின் அரசியல் கட்சிகளின் பெயர்கள் குறிப்பிட விரும்பவில்லை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Next Story

மேலும் செய்திகள்