தொடரும் கனமழை - பள்ளிகள் திறப்பு ஜூலை 26 -க்கு ஒத்திவைப்பு

அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 93 - ஐ தாண்டியுள்ளது....
x

தொடரும் கனமழை - பள்ளிகள் திறப்பு ஜூலை 26 -க்கு ஒத்திவைப்பு

அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 93 - ஐ தாண்டியுள்ளது. சில்சார் மாவட்டத்தில் வீடு ஒன்றில் தண்ணீரில் மூழ்கிய நிலையில், அந்த வீட்டில் இருந்தவர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். தொடர் மழை, வெள்ள பாதிப்பால் பள்ளிகள் திறப்பு ஜூலை 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்