பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக் அடுத்தடுத்து தங்கம் வாங்கி அசத்தல் - இந்தியாவின் பதக்க பட்டியல்..!

பர்மிங்ஹமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இதுவரை 140 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில்...
x

பர்மிங்ஹமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இதுவரை 140 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது. 131 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2வது இடத்திலும், 67 பதக்கங்களுடன் கனடா 3வது இடத்திலும் உள்ளது. 41 பதக்கங்களுடன் நியூசிலாந்து 4வது இடத்திலும் உள்ளன. 9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என 26 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. மேலும் 35 பதக்கங்களுடன் ஸ்காட்லாந்து 6வது இடத்தில் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்