நடிகை பாலியல் வழக்கு - நடிகர் திலீப்புக்கு செக் வைக்கும் போலீஸ்

கேரள நடிகை தாக்கப்பட்ட வழக்கில் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய கோரி குற்றப்பிரிவு போலீசார், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்...
x

நடிகை பாலியல் வழக்கு - நடிகர் திலீப்புக்கு செக் வைக்கும் போலீஸ்

கேரள நடிகை தாக்கப்பட்ட வழக்கில் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய கோரி குற்றப்பிரிவு போலீசார், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். ஜாமினை ரத்து செய்வதற்கான காரணத்தை அரசு நிரூபிக்க தவறியதாக கூறி கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி, குற்றப்பிரிவு போலீசாரின் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்