சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

குடியரசு தினத்தையொட்டி, சுதந்திர போராட்ட தியாகிகளை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கவுரவித்தார்.
x
குடியரசு தினத்தையொட்டி, சுதந்திர போராட்ட தியாகிகளை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கவுரவித்தார். புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தியாகிகளுக்கு முதலமைச்சர் சால்வை அணிவித்து இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், உலக நாடுகள் பாராட்டும் நாடாக இந்திய வளர்ந்துள்ளதாக தெரிவித்தார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதற்காக, புதுச்சேரியில் புதிய
தொழிற்சாலை உருவாக்கப்படும் எனவும் ரங்கசாமி உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்