வேகமாக உயரும் கொரோனா - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று ஆலோசனை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 9 மாநில சுகாதார துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்துகிறார்.
x
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 9 மாநில சுகாதார துறை அமைச்சர்களுடன்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று  ஆலோசனை நடத்துகிறார். 

ஜம்மு-காஷ்மீர், இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், அரியானா, உத்தராகண்ட், டெல்லி உள்ளிட்ட 9 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது அந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு தொடர்பாகவும் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் மாநில அமைச்சர்களிடம் கேட்டறிகிறார்.


Next Story

மேலும் செய்திகள்