டெல்லியில் குறைந்து வருகிறதா கொரோனா பாதிப்பு ?

டெல்லியில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது.
x
தலைநகரில் டெல்லியில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் மாநிலத்தின் தினசரி கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்து 197 ஆக இருந்த நிலையில், நேற்று 5 ஆயிரத்து 760 ஆக பதிவாகியுள்ளது. ஒரே நாளில் 13 ஆயிரத்து 510 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மேலும் 34 பேர் உயிரிழந்துளனர். டெல்லியில் தற்போது 54 ஆயிரத்து 246 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்