கேரளாவை மிரட்டும் கொரோனா- ஒரே நாளில் 26,514 நபர்கள் பாதிப்பு

கேரளாவில் மேலும் 26 ஆயிரத்து 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சத்து 69 ஆயிரத்து 611 ஆக உயர்ந்துள்ளது.
x
கேரளாவில் மேலும் 26 ஆயிரத்து 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சத்து 69 ஆயிரத்து 611 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் மேலும் 13 பேர் உயிரிழந்த  நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 51 ஆயிரத்து 987 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தற்போது 2 லட்சத்து 60 ஆயிரத்து 271 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 53 லட்சத்து 56 ஆயிரத்து 642 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்