நாடு முழுவதும் படிப்படியாக குறையும் கொரோனா
பதிவு : ஜனவரி 24, 2022, 11:56 AM
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றுதல் குறைந்துள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றுதல் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 கொரோனா தொற்றுதல் பதிவானதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,43,495 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். குணமடைந்தோர் விகிதம் தற்போது 93.07 சதவீதமாக உள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 22.49 லட்சமாக அதிகரித்துள்ளது.

கொரோனா சோதனைகளில் தினசரி நோய் உறுதி விகிதம் 20.75 சதவீதமாகவும், வாராந்திர நோய் உறுதி விகிதம் 17.03 சதவீதமாகவும் உள்ளன.

நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் 14.74 லட்சம் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இதுவரை மொத்தமாக 162 புள்ளி 26 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

110 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

84 views

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

83 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

66 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

46 views

பிற செய்திகள்

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

11 views

#BREAKING || நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை...

27 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

42 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/05/2022) | Morning Headlines | Thanthi TV

32 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Morning Headlines | Thanthi TV

22 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.