பிப்.7 முதல் ஏலம் விடப்படும் தமிழக மீனவர்களின் படகுகள் - இலங்கை அரசு அறிவிப்பு

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 105 படகுகள் அரசுடமையாக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் ஏலத்தில் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
x
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 105 படகுகள் அரசுடமையாக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் ஏலத்தில் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்படித்ததாக கூறி கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை மீனவர்களின் 105 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இந்தநிலையில் இந்த படகுகளை பிப்ரவரி 7 ஆம் தேதி முதல்  11 ஆம் தேதி வரை  ஏலம் விடப்படவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்