கேரளாவில் உச்சம் தொடும் கொரோனா

கேரளாவில் மேலும் 45 ஆயிரத்து 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55 லட்சத்து 97 ஆயிரத்து 648 ஆக உயர்ந்துள்ளது.
x
கேரளாவில் மேலும் 45 ஆயிரத்து 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55 லட்சத்து 97 ஆயிரத்து 648 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் மேலும் 70 பேர் உயிரிழந்த  நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 51 ஆயிரத்து 739 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தற்போது 2 லட்சத்து 47 ஆயிரத்து 227 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 52 லட்சத்து 97 ஆயிரத்து 971 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்