"என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செஞ்சுக்கோங்க..!!" - நடிகர் ஜெயராம் வேண்டுகோள்

பிரபல மலையாள நடிகர் ஜெயராம்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
பிரபல மலையாள நடிகர் ஜெயராம்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், கொரோனா தொற்று ஏற்பட்டு, தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவ சிகிச்சை பெற்றுவதாக தெரிவித்துள்ளார். தன்னுடன் நெருங்கி பழகிய அனைவரும், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படியும் நடிகர் ஜெயராம் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்