பிரம்ம குமாரிகளின் 7 திட்டங்கள் : பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து உரை

சுதந்திரத்தின் 75வது ஆண்டு பெருவிழாவில் இருந்து, 'தங்க இந்தியாவை நோக்கி' எனும் தேசிய விழாவை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
x
சுதந்திரத்தின் 75வது ஆண்டு பெருவிழாவில் இருந்து, 'தங்க இந்தியாவை நோக்கி' எனும் தேசிய விழாவை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.  30க்கும் அதிகமான இயக்கங்கள், 15 ஆயிரத்திற்கும் அதிகமான நிகழ்ச்சிகள் உட்பட, சுதந்திரத்தின் 75வது ஆண்டு பெருவிழாவுக்கு, பிரம்ம குமாரிகளால் அர்ப்பணிக்கப்பட்ட ஓராண்டு கால முன்முயற்சிகள், இந்த நிகழ்வில் தொடங்கப்பட உள்ளது.  இந்த நிகழ்வில் பிரம்ம குமாரிகளின் 7 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்