குடியரசு தின விழா - தமிழக ஊர்திக்கு அனுமதி இல்லை

இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்வில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி இல்லை..பாஜக ஆளும் கர்நாடகாவை தவிர மற்ற தென் மாநிலங்களின் ஊர்திகளுக்கு அனுமதி இல்லை..
x
இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்வில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி இல்லை..பாஜக ஆளும் கர்நாடகாவை தவிர மற்ற தென் மாநிலங்களின் ஊர்திகளுக்கு அனுமதி இல்லை..அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு தேர்வு செய்கிறது..தமிழகத்தின் சார்பில் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கு நிபுணர் குழு தேர்வு செய்யவில்லை..வேலு நாச்சியார், வ.உ.சி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையில் கருத்துரு வழங்கியது தமிழக அரசு.

Next Story

மேலும் செய்திகள்