"கடந்த ஆண்டை காட்டிலும் எல்லை பாதுகாப்பு அதிகரிப்பு" - ராணுவ தலைமை தளபதி
பதிவு : ஜனவரி 15, 2022, 05:42 PM
எல்லையில் கடந்த ஆண்டை காட்டிலும் தற்பொழுது பாதுகாப்பு அதிகரித்துள்ளதாக ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தேசிய ராணுவ தினத்தை ஒட்டி வீரர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற  ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே வீரர்களுக்கு சேனா விருதை வழங்கி கவுரவித்தார். பின்னர் பேசிய அவர், இந்தியாவிற்குள் ஊடுருவ எல்லையில் 400 தீவிரவாதிகள் வரை காத்திருப்பதாகவும், வீரர்களின் அதிரடி நடவடிக்கையால் 144 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த ஆண்டை காட்டிலும் தற்பொழுது எல்லை பாதுகாப்பு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட நரவானே, ராணுவத்தில் ஆண்களுக்கு நிகரான வாய்ப்புகள் பெண்களுக்கும் வழங்கப்படுவதாக தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பில் பெண்கள் உயர் பதவிலும், பெரிய பொறுப்புகளிலும் அங்கம் வகிப்பதாகவும் குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

522 views

ஓ.எம்.ஆர். விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரம்-சிபிசிஐடி விசாரணைக்கு விதித்த தடை நீடிப்பு

ஓ.எம்.ஆர். விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரம்-சிபிசிஐடி விசாரணைக்கு விதித்த தடை நீடிப்பு

27 views

பணியிலிருந்து ஓய்வு பெற்ற "விராட் குதிரை" தட்டி கொடுத்து விடைகொடுத்த பிரதமர் மோடி

குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவில் இடம் பெற்றிருந்த விராட் எனும் குதிரை இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறது.

24 views

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

15 views

பிற செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு புகார் எதிரொலி - தர கட்டுப்பாட்டு மேலாளர் சஸ்பெண்ட்

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் போது சில இடங்களில் தரம் குறைவாக இருந்ததாக புகார் எதிரொலியாக தர கட்டுப்பாட்டு மேலாளர் பணியிடை நீக்கம்

0 views

கடலூர் கட்டட விபத்து - ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

கடலூர் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

3 views

கடைகளில் விற்பனைக்கு வருகிறது கொரோனா தடுப்பூசிகள்

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு சந்தை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

8 views

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை - அமைச்சரை நேரில் சந்தித்த ரிசர்வ் வங்கி இயக்குநர்

தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு சர்ச்சையான நிலையில், ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர், தமிழக நிதி அமைச்சரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

16 views

நகர்ப்புற தேர்தல்... விருப்ப மனு அளித்த பாஜக-வினருக்கு நேர்காணல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.

9 views

"நெல் கொள்முதலுக்கு ஆன்லைன் முன்பதிவை ரத்து செய்க" - எடப்பாடி பழனிசாமி

நெல் கொள்முதல் செய்ய ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.