"ஒவ்வொரு வீரரின் பணியில் குடும்பத்தின் தியாகம் உள்ளது " - ராகுல்காந்தி
பதிவு : ஜனவரி 15, 2022, 05:29 PM
தேசிய ராணுவ தினத்தை ஒட்டி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ராணுவ வீரர்கள் நாட்டின் பெருமை என கூறியுள்ளார்.
தேசிய ராணுவ தினத்தை ஒட்டி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ராணுவ வீரர்கள் நாட்டின் பெருமை என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், கிராமத்திலும், நடுத்தர வர்க்கத்திலும், விவசாயத்திலும் இருந்து வந்து ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களின் கும்பத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். ஒவ்வொரு வீரரின் பாதுகாப்பு பணியிலும் அவர்களது குடும்பத்தின் தியாகம் இருப்பதாகவும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய ராணுவம் நாட்டிற்கு பாதுகாப்பு மட்டுமின்றி பெருமையும் கூட என புகழ்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

417 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

137 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

79 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

72 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

14 views

பிற செய்திகள்

தேசிய ராணுவ தினம்; துணிச்சலான வீரர்களுக்கு வாழ்த்து - மோடி

தேசிய ராணுவ தினத்தை ஒட்டி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, நாட்டின் பாதுகாப்பில் வீரர்களின் பங்களிப்பை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்றார்.

4 views

பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாட்டம் - பொங்கல் வைத்து மகிழ்ந்த காவலர்கள்

பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாட்டம் - பொங்கல் வைத்து மகிழ்ந்த காவலர்கள்

7 views

மாட்டுப் பொங்கல் விழா கொண்டாட்டம் - மாடுகளுக்கு படையலிட்டு வழிபாடு

சேலத்தில் மாட்டு பொங்கலை முன்னிட்டு கால்நடைகளுக்கு விவசாயிகள் சிறப்பு பூஜை நடத்தினர்.

9 views

ஜன.16ம் தேதி தேசிய ஸ்டார்ட் அப் தினம் - தொழில் முனைவோர்களிடம் கலந்துரையாடிய மோடி

ஜனவரி 16ம் தேதி தேசிய ஸ்டார்ட் அப் தினம் கொண்டாடப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

7 views

குமரி அனந்தனுக்கு காமராஜர் விருது - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

குமரி அனந்தனுக்கு காமராஜர் விருது - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

35 views

"என்னை நீ புடிச்சிடுவியா..!!" - திரும்பி நின்று விரட்டிய காளை

"என்னை நீ புடிச்சிடுவியா..!!" - திரும்பி நின்று விரட்டிய காளை

72 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.