மகரஜோதி : ஜோதி வடிவமாக காட்சியளித்த ஐயப்பன் - பக்தர்கள் பக்தி பரவசம்
பதிவு : ஜனவரி 15, 2022, 09:10 AM
தங்க திருவாபரணம் ஜயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தங்க திருவாபரணம் ஜயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காந்தமலையில் ஜோதி வடிவமாக  ஐயப்பனை காண பக்தர்கள் பக்தி பரவசத்துடன் காத்திருந்தனர். சன்னிதானம், பம்பை உள்பட 8 இடங்களில் மகரஜோதியை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  6. 45  மணியளவில் மகரஜோதி தென்பட்டது. பக்தர்கள்  கோஷங்கள் முழங்க மகரஜோதியை வழிபட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

413 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

65 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

12 views

பிற செய்திகள்

மகர சங்கராந்தி விழா - தாழ்த்தப்பட்டவர் வீட்டில் சாப்பிட்ட உ.பி. முதல்வர்

உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தாழ்த்தப்பட்ட மக்களிடையே உணவு சாப்பிட்டார்.

163 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (15/01/2022) | Morning Headlines | Thanthi TV

மாட்டு பொங்கல் உற்சாக கொண்டாட்டம்

24 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15/01/2022)

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15/01/2022)

13 views

பாதிரியாருக்கு எதிரான வழக்கில் நடந்தது என்ன? | Kerala

கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாதிரியாரை நீதிமன்றம் விடுவித்துள்ள நிலையில், இந்த வழக்கின் பின்னணியை விவரிக்கும் ஒரு தொகுப்பை காணலாம்...

10 views

தேர்தல் பார்வையாளர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் பார்வையாளர்களாக பணியமர்த்தப்பட உள்ளவர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா வலியுறுத்தியுள்ளார்.

29 views

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் - ஜன.31 துவக்கம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 31ம் தேதி தொடங்கி 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.