நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் - ஜன.31 துவக்கம்
பதிவு : ஜனவரி 15, 2022, 03:12 AM
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 31ம் தேதி தொடங்கி 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

அதன்படி வரும் 31ம் தேதி இந்த கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.பிப்ரவரி 1ம் தேதி இந்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசவுள்ளார்.

பட்ஜெட் கூட்டதொடர் முதல் கட்டமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11ம் தேதி வரையிலும்,2ம் கட்டமாக மார்ச் 14 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

468 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

100 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

45 views

கண்களை கவர்ந்த மோகினி ஆட்டம் - கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரம் நாட்டிய விழாவில் கேரளா கலா மந்திரம் குழவினரின் மோகினி ஆட்டத்தை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

41 views

151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா ! | #ThanthiTv

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா.

12 views

பிற செய்திகள்

கேரளாவில் தீயாய் பரவும் கொரோனா... ஒரே நாளில் 34,199 பேர் பாதிப்பு

கேரளாவில் மேலும் 34 ஆயிரத்து 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54 லட்சத்து 64 ஆயிரத்து 457 ஆக உயர்ந்துள்ளது.

6 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (19-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (19-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

12 views

PRIME TIME NEWS | சர்வதேச விமான போக்குவரத்து தடை முதல்... சானியா மிர்சா ஓய்வு வரை...இன்று (19-01-2022)

PRIME TIME NEWS | சர்வதேச விமான போக்குவரத்து தடை முதல்... சானியா மிர்சா ஓய்வு வரை...இன்று (19-01-2022)

15 views

மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.பருத்தி, நூல் விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

9 views

7 மணி தலைப்பு செய்திகள்

ஆட்சியர் அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல்

30 views

கான்பூரில் கொள்ளை முயற்சி.. அமெரிக்காவில் இருந்தபடி தடுத்த பொறியாளர்

தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி, அமெரிக்காவில் இருந்தபடியே தனது வீட்டில் நடைபெறவிருந்த கொள்ளை சம்பவத்தை உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பொறியாளர் முறியடித்து உள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.