ஹெலிகாப்டர் விபத்து - விசாரணை அறிக்கை
பதிவு : ஜனவரி 14, 2022, 07:17 PM
"எதிர்பாராத பருவநிலையே குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்கு காரணம்"
"எதிர்பாராத பருவநிலையே குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்கு காரணம்"

முப்படைகளின் விசாரணை அறிக்கையில் அதிகாரப்பூர்வ தகவல்

"ஹெலிகாப்டர் விபத்திற்கு எந்த விதமான இயந்திரக் கோளாறோ, கவனக்குறைவோ காரணம் அல்ல"

"மேகத்திற்குள் நுழைந்ததால் ஹெலிகாப்டர் பைலட் தன்னிலை இழந்து விட்டார்"

டிச.8 ஆம் தேதி குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி உள்பட 14 பேர் உயிரிழந்தனர்

பிற செய்திகள்

BREAKING || நெல்லை குவாரி விபத்து - 6 வது நபர் கண்டுபிடிப்பு

நெல்லை குவாரி விபத்து - 6 வது நபர் கண்டுபிடிப்பு...

0 views

தமிழகம் வரும் பிரதமர் மோடி ....ஏற்பாடு பணிகள் தீவிரம்...

26ம் தேதி மாலை 5.10 மணியளவில் ஐதரபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீனம்பாக்கம் வரும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது....

11 views

ராஜிவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலை ? - சாத்தியமான வாய்ப்புகள் என்னென்ன?

ராஜிவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலை ? - சாத்தியமான வாய்ப்புகள் என்னென்ன?

62 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

49 views

தோடர் பழங்குடியின மக்களோடு சேர்ந்து நடனமாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

தோடர் பழங்குடியின மக்களோடு சேர்ந்து நடனமாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்...

41 views

#BREAKING || மாலில் மது விருந்து - இளைஞர் பலி

மாலில் மது விருந்து - இளைஞர் பலி...

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.