கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்வு
பதிவு : ஜனவரி 14, 2022, 02:37 PM
மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்து உள்ளது.
ராஜஸ்தானில் இருந்து அசாம் சென்று கொண்டிருந்த பிகானெர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில், மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரியில், நேற்று எதிர்பாராத விதமாக தடம் புரண்டது. ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானதில், சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இந்த விபத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்து இருப்பதாக மத்திய இணை அமைச்சர் ஜான் பர்லா கூறி உள்ளார். இதனால், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்து உள்ளது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து நடந்த இடத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஆய்வு செய்ய உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

155 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

82 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

75 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

61 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

36 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

10 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Night Headlines | Thanthi TV

18 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

49 views

சென்னை வரும் பிரதமர் மோடி - முக்கிய ஆலோசனை

பிரதமர் மோடி சென்னை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்....

61 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

44 views

புத்த பூர்ணிமாவில் நேபாளத்திலுள்ள மகா மாயாதேவி ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு

நேபாள நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள மகா மாயா தேவி ஆலயத்தில் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.