டெல்லி, காசிபூர் மலர் சந்தையில் வெடிகுண்டு கண்டெடுப்பு

டெல்லி மலர் சந்தையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
x
டெல்லி காசிபூர் மலர் சந்தையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டை  தகுந்த பாதுகாப்புடன் நிபுணர்கள் செயலிழக்க வைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்