இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !
பதிவு : ஜனவரி 14, 2022, 02:13 PM
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது நேற்றைய தினசரி பாதிப்பை விட 6.7 சதவீதம் அதிகம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 9 ஆயிரத்து 345 பேர் குணமடைந்துள்ளனர்.12 லட்சத்து 72 ஆயிரத்து 73 பேர் கொரொனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது 14.78 சதவீதமாக பதிவாகி வரும் நிலையில், அதேபோல், ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 753ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்புபுதிய பாதிப்புகள் - 2.64 லட்சம்நேற்றைய தினசரி பாதிப்பை விட 6.7% அதிகம்கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர் - 1.9 லட்சம்சிகிச்சை பெறுவோர் - 12.72 லட்சம்தினசரி பாதிப்பு எண்ணிக்கை 14.78% ஆகப் பதிவுஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,753ஆக உயர்வு.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

475 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

111 views

கண்களை கவர்ந்த மோகினி ஆட்டம் - கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரம் நாட்டிய விழாவில் கேரளா கலா மந்திரம் குழவினரின் மோகினி ஆட்டத்தை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

52 views

151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா ! | #ThanthiTv

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா.

20 views

கிராமத்தில் ஏற்பட்ட கலவரம் - உயிரிழந்த மூதாட்டியின் உடலை சுமந்து சென்ற பெண்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகா வீரளூர் கிராமத்தில் சுடுகாட்டு பாதை தொடர்பான பிரச்சினை நீடித்து வருகிறது. அருந்ததியின மக்கள் செல்லும் சுடுகாட்டு பாதை புதர் மண்டி இருப்பதாக கூறி, பொது சாலை வழியாக எடுத்துச் செல்ல கலசபாக்கம் தாசில்தார் ஜெகதீசன் பரிந்துரையின்பேரில், ஆரணி கோட்டாட்சியர் கவிதா அனுமதி வழங்கினார்

16 views

பிற செய்திகள்

மாவுக்கட்டில் செல்போன் கடத்திய கைதி

புதுச்சேரியில் கையில் போடப்பட்ட மாவுக்கட்டில் கைதி ஒருவர் செல்போன் கடத்தியதை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

10 views

"விடுதலை போராட்டத்திற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது"

குடியரசு தின ஊர்வலம் விவகாரத்தில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து வரும் 26ஆம் தேதி, சென்னையில் நல்லகண்ணு தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

10 views

(21-01-2022) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள்

(21-01-2022) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள்

20 views

கோவா, உத்தரகண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

7 views

கர்நாடக அரசு வழங்கிய காசோலைகளில் குளறுபடி

கர்நாடகாவில் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட காசோலைகள் வங்கியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

7 views

"பிரதமர் மோடி சிந்தித்து பார்க்க வேண்டும்"..மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

உரிமைகளில் கவனம் செலுத்துவது இந்தியாவை பலவீனமாக்கியுள்ளதாக கூறும் பிரதமர் மோடி, வரலாறு ரீதியாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட பிரிவினரின் நிலை குறித்து சிந்தித்து பார்ப்பாரா? என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.