உத்தரகண்ட் சட்டப்பேரவை - களத்தில் இறங்கிய பாஜக
பதிவு : ஜனவரி 14, 2022, 03:04 AM
உத்தரகண்ட் மாநிலத்தில் 20க்கும் மேற்பட்ட பாஜக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட, கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்காது என தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் 20க்கும் மேற்பட்ட பாஜக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட, கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்காது என தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த மாதம் 14 ம் தேதி ஒரே கட்டமாக உத்தரகாண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியில் உள்ள பாஜக இரண்டாவது முறையாக,  ஆட்சியைக் கைப்பற்ற தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. இந்நிலையில் வேட்பாளர் பட்டியல் வரும்  22 ம் தேதி வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை குழு அம்மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதியில் உள்ள மக்களிடம், எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளது. செயல்பாடுகள் சரியில்லாத, மக்களின் அதிருப்தி அதிகமாக உள்ள எம்எல்ஏக்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க போவதில்லை என அக்கட்சி முடிவு செய்துள்ளது. 18 முதல் 23 எம்எல்ஏக்கள் வரை மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

81 views

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

80 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

75 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

61 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

36 views

பிற செய்திகள்

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Night Headlines | Thanthi TV

16 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

47 views

சென்னை வரும் பிரதமர் மோடி - முக்கிய ஆலோசனை

பிரதமர் மோடி சென்னை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்....

61 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

44 views

புத்த பூர்ணிமாவில் நேபாளத்திலுள்ள மகா மாயாதேவி ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு

நேபாள நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள மகா மாயா தேவி ஆலயத்தில் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.

29 views

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 40-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.