புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1107 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1107 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுவரை 1,33,866 நபர்கள் கொரோனாவால் புதுச்சேரியில் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்படாததை அடுத்து  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1883 ஆகவே உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்