கொரோனா நிலவரம் குறித்து முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை

மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
x
 மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். நாட்டில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இது குறித்து பிரதமர் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் இன்று, மாலை நான்கரை மணியளவில் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது முழு ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது, கொரோனா தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசியை விரைவுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்