டெல்லியில் ஒரே நாளில் 27,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

தலைநகர் டெல்லியில் புதிதாக 27 ஆயிரத்து 561 நபர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
x
டெல்லியில் புதிதாக 27 ஆயிரத்து 561 நபர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டி உள்ளது. மேலும், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 445 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில்14 ஆயிரத்து 957 குணமடைந்துள்ள நிலையில் 40 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்